தமிழ்நாடுமாவட்டம்

தமிழ்நாட்டில் நேற்று மேலும் 2,205 பேருக்கு கொரோனா..

தமிழ்நாட்டில் நேற்று மேலும் 2,205 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,33,323 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், சிகிச்சை பலனின்றி நேற்று 43 பேர் இறந்ததை அடுத்து இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,695 ஆக உயர்ந்துள்ளது என, தமிழ்நாடு சுகாதாரத்துறை கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: