தமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,449 பேருக்கு கொரோனா..

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 8449 பேர் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 71 ஆயிரத்து 384 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 33 பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர். இதனால் தமிழகத்தின் உயிரிழப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்து 032 ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க:  தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: