தமிழ்நாடுமாவட்டம்

மயிலாடுதுறையில் ஒரே தெருவில் வசிக்கும் 8 பேருக்கு கொரோனா..

மயிலாடுதுறையில் ஒரே தெருவில் வசிக்கும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அப்பகுதியை தடுப்பு கொண்டு அடைத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், தில்லையாடி வாடி தெரு மற்றும் காந்தி நகர் பகுதியில் வசிப்போருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒரே தெருவை சேர்ந்த 8 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அந்த பகுதியை சுகாதாரத்துறை தடுப்பு கொண்டு அடைத்துடன், கிருமிநாசினி தெளித்தும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: