தமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தில் இன்று புதிதாக 7,987 பேருக்கு கொரோனா..

தமிழகத்தில் மேலும் புதிதாக 7,987 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9,62,935 ஆக அதிகரித்துள்ளது, மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 29 பேர் பலியாகியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:  உங்கள் தைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டுமா? இந்த உணவுகளை அவசியம் எடுத்துகோங்க..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: