தமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தில் புதிதாக 6,984 பேருக்கு கொரோனா..

தமிழகத்தில் புதிதாக 6,984 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9,47,129 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 18 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: