இந்தியா

இந்தியாவில் புதிதாக 46,759 பேருக்கு கொரோனா!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46,759 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பாதிக்கும் மேல் கேரளாவில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 31,374 குணமடைந்துள்ளதோடு 509 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 3,59,775 ஆக உள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  குழந்தைகள் தடுப்பூசி.. முன்பதிவு இன்று தொடக்கம்..!
Back to top button
error: