தமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தில் நேற்று 31,079 பேருக்கு கொரோனா..

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 31,079 பேர் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். இதனால் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 20 லட்சத்து, 09 ஆயிரத்து, 700 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 486 பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் 22,775 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: