தமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தில் இன்று 13,776 பேருக்கு கொரோனா..

‘தமிழகத்தில் இன்று 13,776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,51,487 ஆக அதிகரித்துள்ளது. மேலும், சிகிச்சை பலனின்றி இன்று 78 பேர் உயிரிழந்ததை அடுத்து இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,395 ஆக அதிகரித்துள்ளது’ என, தமிழக சுகாதாரத்துறை கூறியுள்ளது.

இதையும் படிங்க:  வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க 234 பொது பார்வையாளர்கள் தமிழகம் வருகை..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: