தமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தில் இன்று 10,986 பேருக்கு கொரோனா..

தமிழகத்தில் மேலும் 10,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,13,378 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 48 பேர் பலியாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:  சுவையான சுரைக்காய் குழம்பு ரெசிபி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: