தமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தில் சரிவை சந்திக்கும் கொரோனா.. இதோ இன்றைய கொரோனா நிலவரம்..!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 15,759 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23,24,597 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 378 பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர்.

இதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து 21,20,889. பேர் குணமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: