இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 2 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு..

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், இந்த கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், இந்த கொரோனாவால் 2 லட்சத்து 739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 1,038 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 93,528 பேர் குணமடைந்து ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதையும் படிங்க:  ”நடைபயிற்சி செய்வதால் 2 முறை கொரோனாவில் இருந்து மீண்டேன்” - 90 வயது முதியவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: