தமிழ்நாடுமாவட்டம்

தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு!

தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 26,08,748 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 1,793 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும், கொரோனாவால் இன்று 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 34,835 ஆக உயர்ந்துள்ளது. 17,797 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  36 நாட்களாக மாற்றமின்றி தொடரும் பெட்ரோல், டீசல் விலை!
Back to top button
error: