தமிழ்நாடுமாவட்டம்

தமிழ்நாட்டில் புதிதாக 1,568 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,568 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 1,657 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 19 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மாநிலத்தில் தற்போது சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 16,370 ஆக உள்ள நிலையில், மொத்த பாதிப்பு 26,19,511 ஆகவும், மொத்த உயிரிழப்பு 34,980 ஆகவும் அதிகரித்துள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  இன்றைய (22-08-2021) தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம்!
Back to top button
error: