உலகம்

உலகளவில் கொரோனாவால் 22.92 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு!

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 22.92 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி, உலகம் முழுவதும் தற்போது 22,92,83,470 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 20,59,03,037 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 47 லட்சத்து 05 ஆயிரத்து 379 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 1,86,75,054 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 99,142 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

[custom-related-posts title=”மேலும் படிக்க:” none_text=”None found” order_by=”title” order=””]
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  21 கோடியை நெருங்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை..!
Back to top button
error: