உலகம்

உலகளவில் 26.23 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு!

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26.23 கோடியைக் கடந்துள்ளது.

இதுவரை 23.68 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 52.23 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் 262,321,826 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 236,853,303 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 84,328 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  ஒமிக்ரான் வைரஸ்; ஆறுதலான செய்தி!
Back to top button
error: