தமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு..

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 5441 பேர் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். சென்னையில் ஒரே நாளில் 1752 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 20 ஆயிரத்து 827 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 23 பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர். இதனால் தமிழகத்தின் உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்து 863 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: