தமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தில் இன்று 21 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு..!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 21,228 பேர் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். இதனால் தமிழகத்தில் இன்று சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 25 ஆயிரத்து 230 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 144 பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர்.

இதையும் படிங்க:  சுவையான சுரைக்காய் குழம்பு ரெசிபி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: