தமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தில் இன்று 11 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு..

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 11,681 பேர் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 25 ஆயிரத்து 059 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 53 பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர். இதனால் தமிழகத்தின் உயிரிழப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்து 258 ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க:  தீராத ஒற்றைத்தலைவலியா? இதனை எப்படி எளியமுறையில் தீர்க்கலாம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: