உலகம்

உலகம் முழுவதும் கொரோனாவால் 22.97 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47.11 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,711,570 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் 229,742,818 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 206,402,780 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 98,703 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க:  இன்றைய (செப்.21ம் தேதி) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: