இந்தியா

“ஆக்சிஜன் குறையும்போது கொரோனா பாதிப்பு ஏற்படலாம்” – ராகுல் காந்தி

“ஆக்சிஜன் அளவு குறையும்போது கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படலாம். ஆனால், ஆக்சிஜன் பற்றாக்குறையாலும், தீவிர சிகிச்சைப் பிரிவில் போதுமான படுக்கைகள் இல்லாமலும்தான் பெரும்பாலான மரணங்கள் ஏற்படுகின்றன. கொரோனாவால் மட்டும் இந்தச் சிக்கல் ஏற்படவில்லை. மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளாலும் ஏற்பட்டுள்ளது” என, ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:  உற்பத்தியை அதிகரிக்க வங்கிகளிடம் கடன் வாங்கிய சீரம் நிறுவனம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: