தமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தில் இன்று 11 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா..

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 10,941 பேர் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 02 ஆயிரத்து 392 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 44 பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர். இதனால் தமிழகத்தின் உயிரிழப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்து 157 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: