தமிழ்நாடுமாவட்டம்

“கொரோனா மையங்களை உயர்த்த வேண்டும்” – தலைமை செயலர்

கொரோனா மையங்களை உயர்த்த வேண்டும். கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளை மையங்களாக மாற்றிக்கொள்ளலாம். இதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் கடந்த 16ம் தேதி முதல் 21வரை ரூ.11.5 கோடி கொரோனா விதிமீறல் அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் என, தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:  வ.உ.சிதம்பரனார் துறைமுகப் பகுதி ஏ.டி.எம்-இல் கொள்ளை முயற்சி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: