உலகம்

உலகளவில் புதிய உச்சத்தை நெருங்கும் கொரோனா!

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20.93 கோடியை கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 18.761 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 43.93 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க:  உலகம் முழுவதும் கொரோனாவால் 23.18 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: