தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று மேலும் 1707 பேருக்கு கொரோனா பாதிப்பு..

தமிழகத்தில் இன்று மேலும் 1707 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 7 லட்சத்து 64 ஆயிரத்து 282 ஆக உயர்ந்து உள்ளது. இன்று தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 19 ஆக உள்ளது. இதனால் மொத்த பலி எண்ணிக்கை 11 ஆயிரத்து 550 ஆக உயர்ந்துள்ளது.

loading...
Back to top button
error: Content is protected !!