மாவட்டம்

திருச்சியில் இன்று மேலும் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு..

திருச்சியில் கொரோனா பாதித்த225 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மேலும் 30 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 51 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தற்போது 204 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை திருச்சியில் 13 ஆயிரத்து 148 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று திருச்சியில் கொரோனா பலி இல்லை. இதனால் மொத்த பலி எண்ணிக்கை 171 ஆக தொடர்கிறது.

loading...
Back to top button
error: Content is protected !!