தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று மேலும் 1688 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று மேலும் 1688 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 7 லட்சத்து 65 ஆயிரத்து 677 ஆக உயர்ந்து உள்ளது. இன்று தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 18 ஆக உள்ளது. இதனால் மொத்த பலி எண்ணிக்கை 11 ஆயிரத்து 628 ஆக உயர்ந்துள்ளது.

loading...
Back to top button
error: Content is protected !!