ஆரோக்கியம்

ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பவளமல்லி!

சளி, காய்ச்சலைத் தடுக்கும் ஆற்றல் பவளமல்லிக்கு உண்டு என்று அகத்திய சித்தர் அருளிய சிகிச்சை முறையில் கூறப்படுகிறது.

காய்ச்சல்,சளி, இருமல் குணமாக பவளமல்லி இலைகளில் ஐந்தை பறித்து அதை துண்டு துண்டாக்கி இரண்டு குவளை நீரில் போட்டு ஒரு குவளை நீராகும் வரை காய்ச்சி இரண்டு மிளகையும் போட்டு கசாயமாக தினம் மூன்று வேளை குடித்தால் எந்த உயிர் கொல்லி வைரஸும் கிட்ட நெருங்காது.

சிக்குன் குனியா, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் குணமாகும் .

சளி, இருமல் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

ரத்த அணுக்களின் எண்ணிக்கையும், ஹீமோகுளோபின் அளவுகளும் அதிகரிக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, பக்க விளைவுகள் எற்படுத்தாத பவளமல்லி மக்களை பாதுகாக்கும்.

எத்தகைய கிருமி தொற்றுகளையும் போக்கும் தன்மை கொண்டது.

பவளமல்லி செடியை வெயிலில் நன்கு காயவைத்து போடி செய்து தூபம் போட்டால், கொசுத்தொல்லைகளில் இருந்து தப்பலாம்.

வறட்டு இருமலுக்கு மிகவும் உகந்தது.

உடல் ஆரோக்கியம் குறித்த இத்தகைய அரிய தகவல்களை தாங்கள் தெரிந்து கொள்வதுடன், மற்றவர்களுக்கும் தெரியப்படுத்திட இதனை பகிரவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: