சினிமாபொழுதுபோக்கு
கருப்பு நிற ஆடையில் ஜொலிக்கும் நடிகை ஸ்ருதிஹாசன்! குவியும் வாழ்த்துக்கள்

நடிகை ஸ்ருதிஹாசன் இன்று தனது 35வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார்.
பிறந்தநாளை முன்னிட்டு, கருப்பு நிற ஆடை அணிந்து பலூன்களுடன் உட்கார்ந்து போஸ் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதேவேளை, அவரின் புகைப்படமும் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.