சினிமா

மீண்டும் ட்விட்டர் ஸ்பேசசில் களமிறங்கும் ‘மாநாடு’ படக்குழு!

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ளப் படம் ‘மாநாடு’ இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த வாரம் வெளியான இப்படம் பெரும் வெற்றியைக் கண்டுள்ளது.

இந்நிலையில் சிம்பு, யுவன், வெங்கட் பிரபு, கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, சுரேஷ் காமாட்சி ஆகியோர் இன்று மாலை 7 மணிக்கு ட்விட்டர் ஸ்பேசசில் மீண்டும் பங்கேற்க உள்ளனர்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  ‘வெந்து தணிந்தது காடு‘ படத்தின் கிலிம்ப்ஸ் வெளியாகும் தேதி அறிவிப்பு!
Back to top button
error: