இந்தியா

கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம்; கர்நாடக முதல்வர் தகவல்!

கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டு வர ஆலோசனை நடத்தி வருவதாக கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர், “யாராக இருந்தாலும் சுயமாக முடிவெடுத்து மதம் மாறுவதற்குச் சட்டத்தில் இடமுள்ளது. ஆனால், சிலர் ஆசை வார்த்தைகளைக் கூறி மயக்கி மத மாற்றம் செய்கின்றனர். கட்டாய மதமாற்றத்தைக் கண்காணிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளேன்” என கூறியுள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  கிரிப்டோகரன்சிக்கு வருகிறதா புதிய மசோதா?
Back to top button
error: