தமிழ்நாடு

முன்னாள் அமைச்சரின் மனைவி நடிகை சாந்தினி மீது புகார்..!

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி பாலியல் வன்முறை உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது, அரசியல் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மணிகண்டனின் மனைவி வசந்தி, ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக்கிடம் நடிகை சாந்தினி மீது புகார் கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: