தமிழ்நாடு

தொடர்ந்து சரிவும் தங்கத்தின் விலை.. மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்..

தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 336 ரூபாய் குறைந்து 35 ஆயிரத்து 528 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு 42 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 441 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசு குறைந்து 72 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நகைப்பிரியர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Back to top button
error: Content is protected !!