வேலைவாய்ப்பு

ரூ.20,000/- ஊதியத்தில் கோவை சமூக நல அலுவலக வேலைவாய்ப்பு!!

கோவை சமூக நல அலுவலகத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Senior Counsellor, Case Worker பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் வாய்ந்தவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

நிறுவனம் – TN Govt Social Department
பணியின் பெயர் – Senior Counsellor, Case Worker II
பணியிடங்கள் – 02
கடைசி தேதி – 30.09.2021
விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்

வேலைவாய்ப்பு :

Senior Counsellor, Case Worker II பணிகளுக்கு என தலா ஒரு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

  • Senior Counsellor – Social Work/ Counseling Psychology/ Development Management பாடங்களில் PG தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Case Worker II – Social Work/ Counseling Psychology/ Development Management பாடங்களில் UG தேர்ச்சியுடன் 1 வருட அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.20,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

பதிவு செய்வோர் அனைவரும் நேர்காணல் சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ள தகுதியானவர்கள் வரும் 30.09.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

முகவரி – District Social Welfare Office, District Collectorate Campus, Old Building, Ground Floor, Coimbatore-641018.

Official PDF Notification – https://coimbatore.nic.in/notice_category/recruitment/

Application Form 1 – https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2021/09/2021092184.pdf

Application Form 2 – https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2021/09/2021092184.pdf


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் வேலை – தேர்வு கிடையாது!
Back to top button
error: