தமிழ்நாடு

12ம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் மதிப்பெண் பட்டியலை தரவிறக்கம் செய்யலாம்!

12ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் மதிப்பெண் பட்டியலை, www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் இன்று காலை 11 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், மதிப்பெண் கணக்கீட்டில் திருப்தி இல்லாமல் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் மற்றும் 11ம் வகுப்பு தேர்வில் வரமுடியாமல் போனவர்களுக்கு தனியாக அழைப்பு விடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: