இந்தியாதமிழ்நாடு

CISF வேலைவாய்ப்பு.. 2000 காலிப்பணியிடங்கள்.. உடனே விண்ணப்பியுங்கள்..

மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள SI (Exe.), ASI (Exe.), Head Constable/GD and Constable/GD பணியிடங்களை நிரப்ப ஓய்வு பெற்ற இந்திய குடிமக்களிடமிருந்து ஆஃப்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சிஐஎஸ்எஃப் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, சிஐஎஸ்எஃப் கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்புக்கு ஒட்டுமொத்தமாக 2000 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு துறையில் வேலை தேடும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை 15.03.2021 அன்று அல்லது அதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

காலிப்பணியிடங்கள்:

 • SI/Exe – 63
 • ASI/Exe. – 187
 • HC/GD – 424
 • Constable/GD – 1326

வயது வரம்பு:

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியில் இருந்து 50 வயதுக்குள் இருப்பவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

மாத ஊதியம்:

 • SI/Exe. ரூ.40,000/-
 • ASI/Exe. ரூ.35000/-
 • HC/GD ரூ.30,000/-
 • Constable/GD ரூ.25,000/-

தேர்வு செயல்முறை:

 • Document Verification
 • PET/PST
 • Medical Examination.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை அறிவிப்பில் உள்ள அஞ்சல் முகவரிக்கு 15.03.2021 க்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Back to top button
error: Content is protected !!