பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் மன்னனாக ஜொலித்து வரும் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்களை அதிகளவில் கவர்ந்தது. இந்த திரைப்படம் கிட்டத்தட்ட நூறு கோடி வசூலித்து சாதனை படைத்தது.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திருச்சிற்றம்பலம், அசுரன் ஆகிய திரைப்படங்கள் 100 கோடிகளை வசூலித்த நிலையில் தற்போது வாத்தி திரைப்படமும் 100 கோடியை வசூலித்து தனுசுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.