- Advertisement -
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் ‘தசரா’. மொத்தமாக 2 மணி நேரம் 36 நிமிடம் ஓடக்கூடிய இந்தப் படத்திற்கு சென்சார் போர்டு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள ஓர் பான் இந்தியத் திரைப்படமாகும்.
- Advertisement -
இந்தத் திரைப்படம் வருகிற மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான இதன் டிரெய்லர் ரசிகர்களை கவர்ந்த நிலையில், படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- Advertisement -