எச். வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘துணிவு’. இப்படத்தின் வெளியீட்டு வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் இதன் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இப்படம் வரும் 11ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
https://twitter.com/BoneyKapoor/status/1610623178212265984?s=20
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1