அஜித்தின் ‘துணிவு’ படம் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் பெற்றுள்ளதாகவும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்து வருவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மலேசியா மற்றும் அரபு நாடுகளில் 26 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. அமெரிக்கா, சிங்கப்பூர், லண்டனில் ரூ.21 கோடியும், ஆஸ்திரேலியாவில் ரூ.2.2 கோடியும் வசூல் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.