மலேசியாவில் ‘பிச்சைக்காரன்’ 2 படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் ஆண்டனி விபத்துக்குள்ளானார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் முதல் முறையாக ட்வீட் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர், தாடை மற்றும் மூக்கில் ஏற்பட்ட பலத்த காயங்களில் இருந்து மீண்டு வருகிறேன். தான் நலமாக இருப்பதாகவும், விரைவில் அனைவரிடமும் பேசுவேன் என்றும் நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். மேலும் அவர் நலமுடன் இருக்க வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
https://twitter.com/vijayantony/status/1617889002836877313?s=20&t=Qobvyo-M14LeuJC-NcLifA