-Advertisement-
யூடியூபில் மிகவும் பிரபலமாக அறியப்படுபவர்கள் கோபி – சுதாகர். ‘பரிதாபங்கள்’ என்ற யூடியூப் சேனல் மூலம் விதவிதமான கான்செப்டுகளால் மக்களின் ஆதரவை சம்பாதித்தனர்.
இந்நிலையில் கிரவுட் ஃபண்டிங் மூலம் ஒரு புதிய படத்தை தயாரித்து நடிக்கின்றனர். இப்படத்தை அறிமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்குகிறார். இது தொடர்பான ப்ரோமோ காணொளியும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
-Advertisement-
-Advertisement-