26.1 C
Chennai

’பத்து தல’க்கு யூ/ஏ அளித்த தணிக்கை குழு!

- Advertisement -

சிம்பு – கௌதம் கார்த்திக் நடிப்பில் ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ திரைப்படம் வரும் மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், தற்போது இந்தப் படம் தணிக்கை குழுவால் சென்சார் செய்யப்பட்டு யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்தப் படத்தின் களம் மற்றும் படத்தில் இடம்பெற்றுள்ள வன்முறை காட்சிகளுக்காக இந்த சான்றிதழ் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர், கௌதம் வாசுதேவ் மேனன், தீஜே, மனுஷ்யபுத்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான ’மஃப்டி’ படத்தின் தமிழ் ரீமேக் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read More

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ eighty = 89

error: