-Advertisement-
ஷாருக்கான் நடிப்பில் இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நேற்று வெளியான ‘பதான்’ திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இது வெளியான முதல் நாளிலேயே, 5.56 லட்சம் டிக்கெட்டுகள் விற்று ‘கேஜிஎப் 2’, ‘விக்ரம்’ உள்ளிட்ட தென்னிந்திய படங்களை பின்னுக்கு தள்ளியுள்ளது.
-Advertisement-
இதன்மூலம், நீண்ட காலமாக தென்னிந்திய படங்களின் ஆதிக்கத்திலிருந்த பாலிவுட் சினிமா மீண்டுள்ளது.
-Advertisement-