-Advertisement-
‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் டிசம்பர் 16ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. காரணம், 2ம் பாகத்தில் கதையின் அடிநாதம் குறித்துப் பேசாமல் இருந்தது பெரும் மைனஸ். ஆனால், இவை அனைத்தையும் கடந்து இந்தியாவில் மட்டும் ரூ.235 கோடி வசூலித்துள்ளது. முதல் பாகமான ‘அவதார்’ 8 நாட்களில் சுமார் ரூ.20 கோடி மட்டுமே வசூல் செய்தது.
-Advertisement-
-Advertisement-