ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகியுள்ள படம் ‘ஆதிபுருஷ்’. இதில் ராமராக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர்.
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் வருகிற 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் கடைசி டிரெய்லர் வெளியாகி, ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.
