இயக்குனரும் நடிகருமான மனோபாலா, ஆஞ்சியோ சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது ஏற்பட்டுள்ள உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆஞ்சியோ சிகிச்சை பெற்று வருகிறார்.
- Advertisement -
இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்க துணை தலைவர் தலைவர் பூச்சி முருகன், மனோபாலாவை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
மேலும், சிகிச்சையில் இருக்கும் மனோபாலா அவருடன் உற்சாகமாக உரையாடி வருவதாக தெரிகிறது. இதனால் இன்று மாலைக்குள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.