இந்தியாதமிழ்நாடு

தேர்வு இல்லை.. DRDO நிறுவன அருமையான வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கீழ் செயல்படும் அணு மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (INMAS) காலியாக உள்ள Senior Research Fellow (SRF) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 04.02.2021, இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

காலிப்பணியிடங்கள் :

NAPS அறிவிப்பில் Senior Research பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 32 வயதிற்கு உட்பட்டவர்களாக இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் Environmental Science பாடப்பிரிவில் M.Tech/ME/M.Sc. என ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் மேற்கூறப்பட்ட பணிகளில் குறைந்தது 02 ஆண்டுகளாவது முதுநிலை ஆராய்ச்சி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோர் அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

Video Conferencing மூலம் Online-Interview நடத்தப்பட்டு மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 04.02.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official PDF Notification – https://www.drdo.gov.in/sites/default/files/whats_new_document/AdvtApplicationformSRF_INMAS.pdf

Official Site – https://www.drdo.gov.in/home

Back to top button
error: Content is protected !!