உலகம்

இந்தியாவுக்கு ஆதரவளித்து உதவ தயார்.. சீனா அறிவிப்பு!

இந்தியாவில் தற்போது கொரோனா 2வது அலை மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதை அறிவோம். இந்தியாவில் கொரோனா தடுப்பு மற்றும் மருந்து பொருட்களுக்குத் தற்காலிகமாகத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்தியாவுக்குத் தேவையான ஆதரவையும், உதவிகளையும் வழங்கச் சீனா தயாராக உள்ளது. இது கொரோனாவை கட்டுப்படுத்த அவர்களுக்கு உதவும் என, சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:  உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13.45 கோடியாக உயர்வு..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: