இந்தியா

குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.5000; முதல்வர் வாக்குறுதி!

கோவாவில் நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது.

இந்நிலையில், அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் #GrihaLaxmiCard திட்டம் கொண்டுவரப்படும். இதன் மூலம் கோவாவில் உள்ள ஓவ்வொரு குடும்பத் தலைவின் பெயரில் மாதம் ரூ.5000 வழங்கப்படும்” என, வாக்குறுதி அளித்துள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: