நாடு முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலர், சுகாதாரத் துறை செயலர் மற்றும் அதிகாரிகளுடன் கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்வர்களுடன் ஏப்ரல் 27ம் தேதியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளையும் ஆலோசனை நடத்துகிறார்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh